முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கோரும் மத்திய வங்கி

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட
திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.

நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையை வலுப்படுத்துதல்,
அங்கீகரிக்கப்படாத நிதி வணிகங்களை விசாரித்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல்,
போன்றவை தொடர்பில், இலங்கை மத்திய வங்கி சட்டத்தில் திருத்தங்களை
முன்மொழிந்துள்ளது.

இந்தநிலையில், பொதுமக்கள் மத்திய வங்கியின் வலைத்தளம் வழியாக வரைவு
திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கோரும் மத்திய வங்கி | Central Bank Seeks Feedback From The Public

மத்திய வங்கியின் அறிவிப்பு

அதன்படி, 2025 நவம்பர் 30ஆம் திகதி வரை பொதுமக்கள் கருத்துக்களை தபால்,
தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம் என இலங்கை மத்திய வங்கி
தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்