முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூடுபறக்கப்போகும் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்

வவுனியாவில் (Vavuniya)  தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று (11) கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் (P. Sathyalingam) தலைமையில் வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடப்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி தேர்தல்

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலிலே தமிழரசு கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது  தொடர்பான விடயங்கள், தமிழரசு கட்சியின் தலைமை விடயம் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூடுபறக்கப்போகும் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் | Central Committee Meeting Of Tamil Arasu Party

அத்தோடு, கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் (M.A Sumanthran), சி.சிறீதரன் (S.Sridharan), குகதாசன் (Gugadasan), சாணக்கியன் (Chanakyan), மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) உட்பட கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்