முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிக்கப்போகும் மகிந்தவின் சகோதரர் : ஆரம்பமானது விசாரணை

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ச(chamal rajapaksa) மீது ஊழல் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக விரைவில் அவர் ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரகலய போராட்டத்தால் பொய் கூறி பெற்ற இழப்பீடு

அரகலய போராட்டத்தின் போது தனக்குச் சொந்தமில்லாத சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சிக்கப்போகும் மகிந்தவின் சகோதரர் : ஆரம்பமானது விசாரணை | Chamal To Be Taken To Bribery Commission Soon

மகன் மீதும் விசாரணை

இதற்கிடையில், இலஞ்ச ஒழிப்பு ஆணையம் அவரது மகனும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சஷீந்திர ராஜபக்சவிடம் கடந்த 5 ஆம் திகதி விசாரணை நடத்தி, மற்றொரு ஊழல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்தது.

சிக்கப்போகும் மகிந்தவின் சகோதரர் : ஆரம்பமானது விசாரணை | Chamal To Be Taken To Bribery Commission Soon

இலஞ்ச ஒழிப்பு ஆணையம் சமீபத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் தொடர்பாக கிட்டத்தட்ட இருபது முன்னாள் அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்