நாடாளுமன்றில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளியேறியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மீள நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றையதினம்(01.12.2025) ஆரம்பிக்கப்பட் நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ஏற்கனவே டித்வா புயல் குறித்த முன்னறிவிப்பு செய்யப்பட்ட போதிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

