முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தன்னை கைது செய்வது தொடர்பில் வெளியாகும் தகவல்களை மறுக்கும் வைத்தியர் அர்ச்சுனா

தன்னை கைது செய்வது தொடர்பில் வெளியாகும் போலி தகவல்களை நம்ப வேண்டாம் என வைத்தியர் அர்ச்சுனா(Archuna) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது திட்டமிட்டு பரப்பும் செய்தி எனவும் பிழையான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

அதிரடி உத்தரவு

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக ஐந்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய நீதிமன்ற வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிடவோ நேரலை வெளியிடவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/uHiJ2MVQCN4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்