முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனாவுடன் முரண்பட்ட சட்ட வைத்திய அதிகாரி: கசிந்த உரையாடல் பதிவு

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியகட்சக அர்ச்சுனா நியமிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சை நிலை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சட்டவைத்திய அதிகாரியான வைத்தியர் பிரணவனுக்கும், வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் பதிவொன்று தற்போது வெளியாகி பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

குறித்த பதிவில், வைத்தியர் அர்ச்சுனாவின் கேள்விகளுக்கு கடும் தொனியில் பதில் வழங்கும் விதமாக வைத்தியர் பிரணவனின் பதில்கள் காணப்படுகின்றன.

அதில், வைத்தியசாலை நடவடிக்கை தொடர்பில் அதிகாரபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லையா? என வைத்தியர் அர்ச்சுனா, கேள்வி எழுப்பிய நிலையில், பதில் வழங்கிய வைத்தியர் பிரணவன், கடும் தொனியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வைத்தியர் பிரணவனுக்கும், வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் கீழே..

https://www.youtube.com/embed/_4L9RZGe6Dk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்