செம்மணி பேரவலம் இன்று ஒவ்வொரு மனித மனங்களையும் வேதனைக்குள் தள்ளியுள்ளது.
அந்த புதைகுழியில் மீட்கப்படும் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அவருடையதாக இருக்கும் இல்லை இல்லை இவருடையதாக இருக்கும் என ஒவ்வொருவரும் தமக்கு தாமே ஆறுதல்படுவதும் வேதனையின் உச்சம்தான்.
யாழ்ப்பாண நுழைவாயிலில் கொன்று புதைக்கப்பட்ட இவர்கள் யார்? இன்றுவரை விடைதெரியாத கேள்விகளுடன் தொடர்கிறது உறவுகளை தொலைத்தவர்களின் பயணம்.
இவ்வாறு கொன்று புதைக்கப்பட்டவர்களின் வலியை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி.
ஆறாத பெருந்துயருடன் இது தொடர்பான விபரங்கள் இந்தக் காணொளியில்…
https://www.youtube.com/embed/YgaeSIUtZhc

