முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணி விவகாரம் குறித்து பிரித்தானியாவின் நகர்வு.. உமாகுமரன் வெளியிட்ட தகவல்

யாழ். செம்மணியில் மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உட்பட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதமை போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார். 

பிரித்தானியாவின் நடவடிக்கை  

இது தொடர்பில் அவர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், ” இலங்கையின் செம்மணியில் மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உட்பட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதமை போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது.

இன்றைய கலந்துரையாடல் ஒன்றில், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், சர்வதேச குற்றவியல் நீதமன்றுக்கு பரிந்துரை செய்வதற்கும் பிரித்தானியா என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பதை வெளியுறவுச் செயலாளரிடம் கேட்டேன்.

செம்மணி விவகாரம் குறித்து பிரித்தானியாவின் நகர்வு.. உமாகுமரன் வெளியிட்ட தகவல் | Chemmani Mass Graves Jaffna Uk Uma Kumaran

பிரித்தானியா மேலும் என்ன தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க முடியும் என்பதைப் பார்ப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நான் மிகவும் வரவேற்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்