முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரண்டு வயது குழந்தைக்கு எமனான தேங்காய் : கடும் துயரத்தில் பெற்றோர்

தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 இவ்வாறு உயிரிழந்த குழந்தை 2 வயதுடைய ஜீவன் குமார சஸ்மித் என்பதாகும்.இந்த விபத்து கடந்த 14 ஆம் தகதி நடந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்

வென்னப்புவவின் பண்டிரிபுவ பகுதியில் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டில் வேலை செய்யும் அவரது தாயும் தந்தையும் பணியில் இருந்தபோது விளையாடிக்கொண்டிருந்த சஸ்மித்தின் தலையில் தேங்காய் விழுந்துள்ளது.

இரண்டு வயது குழந்தைக்கு எமனான தேங்காய் : கடும் துயரத்தில் பெற்றோர் | Child Dies After A Coconut Falls On His Head

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்திற்குப் பிறகு மயக்கமடைந்த சஸ்மித், மாரவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரது நிலை மோசமாக இருந்ததால் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மறுநாள் காலை சஸ்மித் உயிரிழந்தார்.

இரண்டு வயது குழந்தைக்கு எமனான தேங்காய் : கடும் துயரத்தில் பெற்றோர் | Child Dies After A Coconut Falls On His Head

வறுமையால் பாதிக்கப்பட்ட சஸ்மித்தின் குடும்பத்தினரிடம் இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட வசதி இல்லாததால், சஸ்மித்தின் அடக்கம் கொழும்பு தேசிய மருத்துவமனையிலேயே இடம்பெற்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்