முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய மற்றுமொரு சர்வதேச நாடு…!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நிவாரணம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், சீனாவினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கான நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீனா அரசாங்கத்தினால் பத்து மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தூதரகம்

குறித்த விடயத்தை இலங்கைக்கான சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய மற்றுமொரு சர்வதேச நாடு...! | China S Relief Donation To Sri Lanka Due To Flood

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து தங்களது நிவாரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்