முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிக்குவாரா ரணில் – விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கையொப்பம் கொண்டதாகக் கூறப்படும் கடிதம், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் செயல்படும் கடத்தல்காரர் ஒருவர் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கும் சிறப்பு உத்தரவு அந்தக் கடிதத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறித்த கடிதமானது, முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்கு உத்தரவு

இந்த நிலையில், கடிதம் உண்மையானதா அல்லது போலியானதா என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.! | Cid Inquiry Over Alleged Letter By Ranil

சந்தேகத்துக்குரிய கடிதமானது, மாத்தறை தபால் அலுவலகம் வழியாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், முன்னாள் காவல்துறை மா அதிபர் விக்ரமரத்னவும் இந்த விவகாரம் குறித்து உள்ளக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறனதொரு பின்னணியில், இந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மையை தீர்மானித்து நீதிமன்றத்தில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு நீதிபதி புலனாய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்