முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

க்ளீன் ஸ்ரீலங்கா(Clean Srilanka) எனும் தொனிப் பொருளிலான வேலைத்திட்டம் இன்று(11) யாழ்ப்பாணம்(Jaffna) சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் அத்தியட்சகர் மற்றும் சிறைச்சாலை பொறுப்பதிகாரி உள்ளிட்டோரின்
தலைமையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரிகின்ற 95 ஊழியர்களும் இணைந்து
சிறைச்சாலையின் உள்ளக மற்றும் வெளியக பகுதிகளில் சுத்தம் செய்யும்
நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

க்ளீன் ஸ்ரீலங்கா 

இதன்போது கருத்து தெரிவித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர்,

யாழ். சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் | Clean Sri Lanka Project At Jaffna Prison Today

ஜனாதிபதியின் குறித்த
வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கது.

இவ்வாரம் முழுவதும் குறித்த வேலைத் திட்டத்தை
தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்