முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதியவருக்கு எமனான குரங்கு : தேங்காயால் பறிபோன உயிர்

தென்னைமரத்திலிருந்து குரங்கு(monkey) வீசிய தேங்காய் தலையில் விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான முதியவர் கேகாலை பொது வைத்தியசாலையின்(Kegalle General Hospital) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஜயசேன (81வயது) என்பவர் ஆவார். இவர் புலத்கொஹுபிட்டிய தோட்டத்தில் வசிப்பவராவார்.

மரத்தடியில் கிடந்த தேங்காயை எடுக்க முற்பட்டபோது சம்பவம்

மரத்தடியில் கிடந்த தேங்காயை எடுக்க முற்பட்ட போது தென்னை மரத்தில் இருந்து இளம் தேங்காய் ஒன்று தலையில் விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதியவருக்கு எமனான குரங்கு : தேங்காயால் பறிபோன உயிர் | Coconut Dropped By Monkey Kills Man

புலத்கொஹுபிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்