முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, சாதாரண அளவிலான தேங்காய், சில்லறை விலை 185 ரூபா முதல் 205 ரூபா வரை விற்கப்படுகிறது.

பொருட்களின் விலை

அதேவேளை, ஒரு சிறிய தேங்காய் 160 முதல் 190 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு | Coconut Price Sri Lanka

நேற்றைய தினம் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்