முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் மரக்கிளையொன்று முறிந்து விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

கொழும்பில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது கொழும்பு – 10 சங்கராஜா மாவத்தை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

இருவர் படுகாயம்

வைத்தியசாலையில் அனுமதி

இந்த விபத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று பகுதியளவிலும், முச்சக்கரவண்டியொன்று முற்றாகவும் சேந்தமடைந்துள்ளன.

கொழும்பில் மரக்கிளையொன்று முறிந்து விழுந்து விபத்து: இருவர் படுகாயம் | Colombo Accident Today

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/colombo-accident-today-1713956929

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்