முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இந்த விடயம் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் மறை 4.2 சதவீதமாக நிலவிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் மறை 2.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவு பணவீக்கம்

அதேநேரம், கடந்த பெப்ரவரி மாதம் மறை 0.2 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் மார்ச் மாதத்தில் சிறியளவு உயர்ந்து 0.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Colombo Consumer Price Index

அத்துடன், பெப்ரவரி மாதத்தில் மறை 6.1 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் மறை 4.1 சதவீதமாக மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்