முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு துறைமுக செயல்பாடுகள் தற்காலிக இடைநிறுத்தம்

கொழும்புத் துறைமுகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது நிலவும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை 

இதனடிப்படையில், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அனைத்து முனையங்களின் செயற்பாடுகளும் துறைமுக அதிகார சபையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுக செயல்பாடுகள் தற்காலிக இடைநிறுத்தம் | Colombo Port Operations Halted Due To Heavy Rain

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரமாக மக்கள் பெரும் சிக்கலுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்