முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மொனராகலையில் பாடசாலை மாணவிகள் இருவர் மாயம்

மொனராகலை – வெல்லவாய, கொட்டவெஹெரகலய பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல்போயுள்ளனர்.

பதினைந்து வயதுடைய இரண்டு மாணவிகள் நேற்று (15) முதல் காணாமல்போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

மொனராகலையில் பாடசாலை மாணவிகள் இருவர் மாயம் | Colombo School Girls Missing

பொலிஸார் விசாரணை

இந்த இரு மாணவிகளில் ஒருவர் கொட்டவெஹெரகலய பிரதேசத்தில் வசித்து வருவதுடன், அதே கிராமத்தில் வசிக்கும் அவரது நண்பி நேற்று முன்தினம் (14) மாலை அவரது வீட்டிற்கு கல்வி கற்பதற்காக வந்துள்ளார்.

மொனராகலையில் பாடசாலை மாணவிகள் இருவர் மாயம் | Colombo School Girls Missing

இதனையடுத்து மறுநாள் காலை இரண்டு பேரையும் வீட்டில் காணவில்லை என வீட்டின் உரிமையாளர் வெல்லவாய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, மாணவிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்