கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று (27) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 126.81 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
நாளின் வர்த்தக முடிவில், வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 17,044.67 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
மொத்த புரள்வு
இதற்கிடையில், S&P SL20 விலைச் சுட்டெண் 25.25 புள்ளிகளால் அதிகரித்து 5,145.37 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இன்றைய பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.93 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.