முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை யாழ்தேவி தொடருந்து நாளை (28) ஆரம்பிக்கவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பயணத்திற்கான ஆசன முற்பதிவுகளினை செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு தொடருந்து புறப்படவுள்ளது.

தொடருந்து சேவை

இதனை தொடர்ந்து மறுநாள் 29 ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Colombo To Jaffna Train Booking Started

கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணிகள் காரணமாக வடக்கு தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்