முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவஞானம் சிறீதரன் தலைமையில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

‘தேசத்தின் குரல்” என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அறிவகம் அலுவலகத்தில் இன்று காலை
நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரனின் பங்குபற்றுதலுடன், ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல்  நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்