முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பதற்றம்

பத்தரமுல்லையில் (Battaramulla) உள்ள இலங்கையின் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு (Department of Immigration and Emigration) முன்னால் இன்று (19) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  

வெளிநாட்டு கடவுச்சீட்டு (Passport)  விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என திணைக்களம் கடந்த 17ஆம் திகதி அறிவித்திருந்தது.

அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளல் 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இது ஒரு நாள் சேவை மற்றும் பொது சேவை ஆகிய இரண்டிற்கும் செல்லுபடியாகும்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பதற்றம் | Commotion In Front Of The Passport Office

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வருகை தந்திருந்தனர்.

அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம் 

இதேவேளை குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தில் வந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பதற்றம் | Commotion In Front Of The Passport Office

இதன் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகளும் நெரிசலும் காணப்பட்டதுடன் காவல்துறையினருக்கும் கலகத் தடுப்புப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்