முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச இழப்பீடு: ரணில் விடுத்துள்ள பணிப்புரை

சீரற்ற காலநிலையினால் முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரம்பிற்கு உட்பட்டு நட்டஈடு வழங்குமாறு சிறிலங்கா ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் அதிபர் பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

இதன் படி, அந்த வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கு குறிப்பிட்ட அதிகபட்ச வரம்புக்கு உட்பட்டு சேதங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடல்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவும் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது தொடர்பாக அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச இழப்பீடு: ரணில் விடுத்துள்ள பணிப்புரை | Compensation For Houses Sri Lanka

இந்த நிலையில், அண்மைய நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதித்த மோசமான வானிலையினால் ஏற்பட்ட பலத்த காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது அல்லது அதிகபட்ச வரம்பிற்கு உட்பட்டு தகுந்த இழப்பீடு வழங்குவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்