காணி நிர்ணயம் தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறுகின்றது.
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமகால கருத்துப்பகிர்வு நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
https://www.youtube.com/embed/sxTyH-egxSU

