முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச நாணய நிதியம் விடுத்த எச்சரிக்கை: வெளிக்கொணர்ந்த நிதி இராஜாங்க அமைச்சர்

பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாற்றினால் நாடு மீண்டும் பாதாளத்தில் விழும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கருதுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வருகை தந்த தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய பீட்டர் ப்ரூவர் (Peter Breuer), நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தை முதல் காலண்டிலிருந்து மதிப்பீடு செய்ததுள்ளதாவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

வருமான அதிகரிப்பு

இதன் போது, அரச வருமானத்தை அதிகரிப்பது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, அன்னிய கையிருப்பை அதிகரிப்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் விடுத்த எச்சரிக்கை: வெளிக்கொணர்ந்த நிதி இராஜாங்க அமைச்சர் | Country Fall Back Into Abyss Ranjith Imf Opinion

இதன் படி, பொருளாதாரம் தொடர்பில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்