முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோடிக்கணக்கில் விரயமாகியுள்ள வரிப்பணம்: அரசாங்கத்திற்கு சிக்கல்

வெளிநாட்டு பயிற்சித் திட்டங்களில் கலந்துகொள்ளாமல் அல்லது பாதியிலேயே
திரும்பி, பல அரச வைத்தியர்கள், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்று
வரிப்பணத்தை கோடிக்கணக்கில் விரயமாகியுள்ளனர்.

தேசிய கணக்காய்வு
அலுவலகத்தின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

2009 முதல் 2023 வரை தேசிய வைத்தியசாலையின் ஒரு கதிரியக்க நிபுணர் மேற்கொண்ட
29 வெளிநாட்டுப் பயணங்களில், அனுமதியின்றி பயணம் செய்தமை மற்றும்
பயிற்சிக்குச் செல்லாமல் கொடுப்பனவுகளைப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் விரயமாகியுள்ள வரிப்பணம்: அரசாங்கத்திற்கு சிக்கல் | Crores Run By Some Government Doctors

முறைகேடுகள் குறித்து விசாரணை

வெளிநாட்டுப் பயிற்சிக்குப் பின்னர் கட்டாய சேவைக்குத் திரும்பாத வைத்திய அதிகாரிகளிடம் இருந்து 6 இலட்சம் ரூபாய் பிணைப்பணத்தை மீளப்பெறுவதில் சுகாதார
அமைச்சு சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்து முழுமையான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்
என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்