முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிக வருமானத்தை பதிவு செய்த இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கத்துறை (Srilankan Customs) செப்டம்பர் மாதத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர வருவாயைப் பதிவு செய்துள்ளது.

குறித்த தகவல் இலங்கை சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பரில் சுங்க வருவாய்

சுங்கத்துறை 2025 செப்டம்பரில் ரூ. 253.15 பில்லியனை வசூலித்துள்ளது.

அதிக வருமானத்தை பதிவு செய்த இலங்கை சுங்கம் | Customs Records Highest Ever Monthly Revenue

சுங்கத் துறையின் கூற்றுப்படி, இது 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடும்போது 74.6% அதிகரிப்பைக் குறிக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சுங்க வருவாய் ரூ. 144.97 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்