முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட்சய திருதியை நன்னாளில் செய்யக்கூடிய புண்ணிய விடயங்கள் எவை தெரியுமா!

இந்துக்கள் மற்றும் சமணர்களினால் கொண்டாடப்படும் புனித நாளான அட்சய திருதியை நாள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பிறகான வளர்பிறையின் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு (2024) அட்சய திருதியை எதிர்வரும் வரும் மே மாதம் 10 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய நாளில் எந்த நேரத்தில் நாம் என்ன செயல்களைத் தொடங்கலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

அட்சய என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் “எப்போதும் குறையாதது” என்று பொருள், இந்த நாளில் ஆடை, அணிகலன்கள், நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குதல், நல்ல விடயங்களை தொடங்குதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க உகந்த நேரம் எது தெரியுமா...!

அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க உகந்த நேரம் எது தெரியுமா…!

சுப காரியங்கள் 

ஆனால் நம் மக்களிள் மத்தியிலே அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நம்மால் முடிந்த எதை வேண்டுமானாலும் இந்த நாளில் வாங்கலாம்.

அட்சய திருதியை நன்னாளில் செய்யக்கூடிய புண்ணிய விடயங்கள் எவை தெரியுமா! | Date And Time Significance Akshaya Tritiya 2024

அட்சய திருதியை மே மாதம் 10 ஆம் திகதி அதிகாலை 4.17 மணி முதல் மே 11 ஆம் திகதி மதியம் 2.50 மணி வரை உள்ளது, ஆனால் இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை 5.45 முதல் மதியம் 12.06 வரையான காலப்பகுதியில் அணிகலன்கள், நிலம் வாங்குதல் உள்ளிட்ட சுப காரியங்கள் செய்வதற்கான நல்ல நேரமாகும், முடியாதவர்கள் பிற நேரங்களை பயன்படுத்தி கொள்வதிலும் தவறில்லை என்று கூறப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் பொருட்கள் வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை நமக்கு பெற்று தரும் என்பது நம்பிக்கையாகும், மேலே சொன்னபடி இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற அணிகலன்கள் தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிற்கு தேவையான திரைச்சீலைகள் தொடங்கி ஏதேனும் உபயோகப் பொருட்கள், வாகனங்கள், ஆடைகள் என பொருட்களையும் வாங்கலாம்.

அட்சய திருதியை அன்று கட்டாயம் செய்ய வேண்டியவை இதுதான்..!

அட்சய திருதியை அன்று கட்டாயம் செய்ய வேண்டியவை இதுதான்..!

எளிய மக்களுக்கு உதவி

அதேசமயம் ஏழை எளிய மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளை இந்நாளில் செய்யலாம், மேலும் புத்தகங்கள், உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசுகள் என அனைத்தும் இந்த நாளில் வாங்கலாம்.

அட்சய திருதியை நன்னாளில் செய்யக்கூடிய புண்ணிய விடயங்கள் எவை தெரியுமா! | Date And Time Significance Akshaya Tritiya 2024

அதேசமயம் அட்சய திருதியை நாளன்று ஆலயங்களிலும் விசேட பூசைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் என்பன இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

உலகில் அதிக வருமானம் ஈட்டாத விமான சேவை நிறுவனங்கள்: அமைச்சர் சுட்டிக்காட்டு

உலகில் அதிக வருமானம் ஈட்டாத விமான சேவை நிறுவனங்கள்: அமைச்சர் சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.