இலங்கையில் பௌர்ணமியை முன்னிட்டு மதுபானசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.
அத்துடன், மே மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினர்: சந்தேகம் கொள்ளும் சாணக்கியன்
மதுபானசாலைகள்
இந்நிலையில், குறித்த வெசாக் பண்டிகையை முன்னிட்டும் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு கிடைத்தால் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மூளைசாலியை பிடிப்பேன்: பொன்சேகா சபதம்

சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம்: பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ச நியமனம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

