சந்தானத்தின் DD Next Level படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. அதில் கௌதம் மேனன் உயிரின் உயிரே பாடலில் தோன்றி இருந்தது அதிகம் ட்ரோல்களை சந்தித்தது.
அது பற்றியும், படத்தை பற்றியும் பல முக்கிய விஷயங்களை கூறிய படக்குழுவின் லேட்டஸ்ட் Interview இதோ.

