முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் கரையொதுங்கிய சடலம்

திருகோணமலை வாகரை கடற்கரையில் நேற்று(07.12.2025) அடையாளம் காண முடியாதவாறு சடலம் ஒன்று
கரையொதுங்கியுள்ளது.

கடலில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் குறித்த சடலம் பல நாட்களின் பின்
கரையொதுங்கியுள்ளது.

கடற்படை தேடி வருகின்ற நிலையில் 

சுண்டிக்குளம் சாலை கடற்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐந்து கடற்படை
வீரர்கள் தொடுவாய் வெட்டச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

திருகோணமலையில் கரையொதுங்கிய சடலம் | Death Body Ashore In Trincomalee Suspicions Raised

இவர்களை பல நாட்களாக கடற்படை தேடி வருகின்ற நிலையில் நேற்றைய தினம் திருகோணமலை
வாகரை பகுதியில் இனம் தெரியாத சடலம் ஒன்று இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

சடலத்தை அடையாளம் காணும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்