முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுணதீவில் நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Courtesy: Satheesh Batticaloa

மட்டக்களப்பு (Batticaloa) வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு
பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் வவுணதீவு, காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடைய
பொன்னம்பலம் சிங்கநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் முன்னெடுப்பு

கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் இதுவரையில் வீடு செல்லாத
நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர். 

வவுணதீவில் நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Death Body Of Water In Vavunathivu

இந்நிலையில் குறித்த பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பகுதிக்கு விரைந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.டி. சில்வா
தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம்
பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்