முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

764 மற்றும் 769 வழித்தட பேருந்து சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானம்

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்
நேற்று (20.05.2025) எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு
மாற்றமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் .

இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக பேருந்து சேவையை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பதாக
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆளுநர் செயலகக் கூட்டத்தில்
உறுதியளித்திருந்தார்.

764 மற்றும் 769 வழித்தட பேருந்து சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானம் | Decision Continue Bus Services Routes 764 And 769

இந்தநிலையில் அதனைச் செயற்படுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா
அதிபருக்கு தொலைபேசியூடாக ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்