முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட முல்லைத்தீவு போக்குவரத்து சேவைக்கான நேர அட்டவணை!

இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களுக்கான போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக சேவைக்கான நேர அட்டவணையானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இதன் போது தற்காலிகமாக சீர் செய்யப்பட்டு தற்காலிகமான சேவையினை பணிமுறை அடிப்படையில் நடைமுறைப்படுத்துமாறு தயவுடன் கேட்டுக் கொள்வதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனால் இன்றையதினம்(15) அனுப்பப்பட்ட நேர அட்டவணையிலே இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நேர அட்டவணை

மேற்படி நேர அட்டவணைக்கு அமைய பேருந்து சேவையினை மேற்கொள்ளுமாறும் பயணிகளுக்கான கட்டணங்களுக்கு பற்றுச்சீட்டு தவறாது வழங்கப்படல் வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட முல்லைத்தீவு போக்குவரத்து சேவைக்கான நேர அட்டவணை! | Details Provided By Government Mullaitivu Kokkilai

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்