முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவகார்த்திகேயன் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு இப்படி ஒரு ஆசையா?.. அவரே உடைத்த ரகசியம்

ஏ.ஆர். முருகதாஸ்

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். முதல் படத்திலேயே வெற்றி இயக்குநராக முத்திரை பதித்தார்.

பின் கேப்டன் விஜயகாந்துடன் கைகோர்த்து ரமணா படத்தை இயக்கி தனது வெற்றி பயணத்தை சினிமாவில் தொடர்ந்தார். கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஒவ்வொரு படத்திலும் பட்டையை கிளப்பினார்.

சிவகார்த்திகேயன் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு இப்படி ஒரு ஆசையா?.. அவரே உடைத்த ரகசியம் | Director Dream To Direct Shahrukhkhan

அப்பா இறந்த போது ரசிகர்கள் செய்த மோசமான செயல்.. நடிகர் ப்ருத்விராஜ் வருத்தம்

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தற்போது இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி.

ரகசியம் 

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு இருக்கும் நீண்ட நாள் ஆசை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயன் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு இப்படி ஒரு ஆசையா?.. அவரே உடைத்த ரகசியம் | Director Dream To Direct Shahrukhkhan

அதில், ” சிக்கந்தர் படத்திற்குப் பிறகு, நான் ஒரு தமிழ் படத்தை முடிக்க வேண்டும். அதன் பின் நான் ஷாருக் உடன் இணைந்து பணியாற்றுவது பற்றி யோசிப்பேன். நான் அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். கண்டிப்பாக அது நடக்கும்” என்று கூறியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்