முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாம்புகளை உண்ணும் பாம்புகள்…! பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணங்கள்

சில வகையான பாம்புகள் மற்ற பாம்புகளை உணவாக உட்கொள்ளும். அப்படியான பாம்புகள் என்னென்ன என்பதனையும் இவற்றிற்கான காரணங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

சுற்றுச்சூழல் மன அழுத்தம் அல்லது நோயால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக பாம்புகள் தங்களை தாங்களே உண்ண முயல்கின்றன என விலங்கியல் நிபுணர் ஹெர்பெட்டாலஜிஸ்ட் தெரிவித்துள்ளார்.

சில பாம்புகளுக்கு நரம்பியல் பிரச்னை இருக்கலாம் அவ்வாறு இருந்தாலும் இது போன்ற அசாதாரண நடத்தைகளில் பாம்புகள் ஈடுபடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோயால் ஏற்படும் மன அழுத்தம்

ஒரு பாம்பு தன்னை தானே விழுங்க முயற்சிப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அதிகமாக வெப்பமடைதல் தான்.

பாம்புகளை உண்ணும் பாம்புகள்...! பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணங்கள் | Discover 5 Types Of Snakes That Eat Other Snakes

அடைக்கப்பட்ட நிலையில் இருக்கும் பாம்புகள் போதுமான அளவு அல்லது பராமரிக்கப்படாத இடங்கள் காரணமாக இது பெரும்பாலும் நிகழ்கிறது.

பாம்பு மிகவும் சூடாகி, வெப்பத்திலிருந்து விலகிச் செல்ல முடியாத போது அதற்கு ஒரு குழப்பம் ஏற்படும்.

அதன் பின்னர் அதன் மூளை அதன் சொந்த உடலையே உணவாக அடையாளம் காணும். இதன் விளைவாக பாம்புகள் இவ்வாறு தங்களை தாங்களே தாக்க தொடங்குகின்றன.

ஆப்பிரிக்க ராக் (African Rock Python)

பாம்புகளை உண்ணும் பாம்புகள்...! பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணங்கள் | Discover 5 Types Of Snakes That Eat Other Snakes

மலைப்பாம்பு உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்ணும்.

ஈஸ்டர்ன் இண்டிகோ பாம்பு (Eastern Indigo Snakes)

பாம்புகளை உண்ணும் பாம்புகள்...! பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணங்கள் | Discover 5 Types Of Snakes That Eat Other Snakes

ஈஸ்டர்ன் இண்டிகோ பாம்புகள் வட அமெரிக்காவில் வாழ்கின்றன. இந்த பாம்புகளிடம் பெரியளவில் விஷம் இருக்காது.

ஆனால் பெரிய பாம்பு ராட்டில்ஸ்னேக்குகள் மற்றும் செம்புத் தலைகள் போன்ற விஷமுள்ள பாம்புகளை வேட்டையாடி உணவாக உட்க் கொள்ளும்.

நீல மலாயன் (Blue Malayan Coral Snake)

பாம்புகளை உண்ணும் பாம்புகள்...! பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணங்கள் | Discover 5 Types Of Snakes That Eat Other Snakes

நீல மலாயன் பவளப்பாம்புகள் சிறிய இனங்களை சார்ந்த பாம்புகளை வேட்டையாடி சாப்பிடும்.

ராஜ நாகம் (king cobra)

பாம்புகளை உண்ணும் பாம்புகள்...! பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணங்கள் | Discover 5 Types Of Snakes That Eat Other Snakes

ராஜ நாகம் தன்னுடைய இனமான ராஜ நாகங்கள் உட்பட மற்ற பாம்புகளான சாரை, விரியன், நீர்க்கோலி போன்ற பாம்புகளையும் வேட்டையாடி சாப்பிடும்.

மஞ்சள் எலிப் பாம்பு (Yellow Rat Snake)

பாம்புகளை உண்ணும் பாம்புகள்...! பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணங்கள் | Discover 5 Types Of Snakes That Eat Other Snakes

மஞ்சள் எலிப் பாம்புகள் தென்கிழக்கு அமெரிக்காவில் அதிகமாக வாழ்கின்றன. இவை பெரும்பாலும் விஷமுள்ள பாம்புகளை வேட்டையாடி உணவாக உட்க் கொள்ளும். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்