முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் இருந்து அனுப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

கனடா (Canada) மற்றும் அமெரிக்காவிலிருந்து (US) கொழும்பு மற்றும் கடவத்தையில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பபட்ட பெருந்தொகையிலான போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சீதுவ பகுதியில் உள்ள கூரியர் சுத்திகரிப்பு நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

போலி முகவரிகள்

அதன்போது, 6 பொதிகளில் 2,030 கிராம் கொக்கைன் மற்றும் 2,177 கிராம் குஷ் போதைப்பொருள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து அனுப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு | Discovery Drugs Shipped From Canada United States

குறித்த பொதிகள் கொழும்பு மற்றும் கடவத்தையில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதையடுத்து,
விசாரணையில் அந்த முகவரிகள் போலியானவை என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

அத்துடன், இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 190 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கனடாவில் இருந்து அனுப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு | Discovery Drugs Shipped From Canada United States

இதேவேளை, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்