முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் கைத்தொழில் முயற்சியாளர்களை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்

மட்டக்களப்பில் கைத்தொழில் முயற்ச்சியாளர்களை வலுப்படுத்தி அதிகரிப்பதற்கான
கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (20) மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரச, அரச சார்பற்ற பிரதிநிதிகளுடன் புதிய தொழில்
முயற்ச்சியாளர்களை மாவட்டத்தில் உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான
அவசியம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 

அத்தோடு, உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர் பொருட்களை மாற்றி வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை பெற்றுக் கொள்வதற்கு தேவையான வசதிகளை
அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியதுடன் நவீன தொழில்நுட்பத்துடன் உள்ளூர்
உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.

மட்டக்களப்பில் கைத்தொழில் முயற்சியாளர்களை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் | Discussion To Increase Entrepreneurs In Batticaloa

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் கிராமிய சிறு
கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு துறைசார் ஆலோசனைகளையும், புதிய
திட்டங்களையும் உடனடியாக ஆரம்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்
உத்தியோகத்தர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்