முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாதுகாப்பற்ற இடங்களுக்கு வரவேண்டாம் : பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சேதமடைந்த பாலங்கள் போன்ற இடங்களை வேடிக்கை பார்ப்பதற்காகச் செல்வதைத் தவிர்க்குமாறும், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த பகுதிகளை பார்வையிட பொதுமக்கள் அதிகளவில் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இது மிகவும் பாதுகாப்பற்றவை என்பதால், சேதமடைந்த பாலங்கள், வீதிகள் மற்றும் பிற பாதுகாப்பற்ற பகுதிகளை பார்வையிட வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர். 

இந்நிலையில் சேதமடைந்த, அனைத்து வீதிகள் மற்றும் பாலங்களை உடனடியாக புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், வீதி மேம்பாட்டு ஆணையம் ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பற்ற இடங்களுக்கு வரவேண்டாம் : பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல் | Do Not Visit Unsafe Places Police Instructions

தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை

நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பல இடங்களில் ஆபத்துகள் காணப்படுவதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.  

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படை தற்போது பலாலி, ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் வீரவில தளங்களில் 07 ஹெலிகொப்டர்களை தயார்படுத்தியுள்ளன.

மேலும், நாடு முழுவதும் 488 பாதுகாப்பு மையங்களில் உள்ள 43,925 பேருக்கு உணவு மற்றும் ஏனைய தேவையான வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்