முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு (Us dollar) நிகரான இலங்கை ரூபாவின் (Srilankan rupee) பெறுமதி தற்போது சிறிய அளவு சரிவை  சந்தித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி (central bank of srilanka) வெளியிட்டுள்ள இன்றைய (22.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலரின் (dollar) விற்பனை விலை 306.45 ரூபாவாகவும் (Sell Rate), கொள்வனவு விலை 297.00 ரூபாவாகவும் (Buy Rate)  பதிவாகியுள்ளது.

நாணய மாற்று விகிதம்

மேலும், கனேடிய டொலரின் (Canadian Dollar) விற்பனை விலை 224.87 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Dollar Exchange Rates Sri Lanka Today

இதன்படி, யூரோ (Euro) ஒன்றின் விற்பனை பெறுமதி 328.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் (British Pound) இன்றைய விற்பனை பெறுமதி 381.19 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 366.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி - செய்திகளின் தொகுப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி – செய்திகளின் தொகுப்பு

மாணவர்களுக்கான அரிசி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மாணவர்களுக்கான அரிசி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து வெளியான தகவல்

கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.