நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(30.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 302.76 ரூபாவாகவும், கொள்வனவு விலை 293.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றையதினம்(30.04.2024) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 291.52 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 222.83 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.79 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 312.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 381.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 366.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சந்திரிக்கா இழைத்த மிகப் பெரிய தவறு! மனம் வருந்தும் நிலை
பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா: மகிழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்
வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்
எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |