முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் 300ரூபாவிற்கு கீழ் பதிவாகியுள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(03.07. 2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும்  அதிகரித்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (03.07.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.17 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

dollar-rate-in-sri-lanka-today

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 226.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை  217.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 332.73 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  319.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

dollar-rate-in-sri-lanka-today

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 392.37 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   377.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்