முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புத்தர் வடிவில் டொனால்ட் டிரம்ப்பின் சிலை : வைரலாகும் புகைப்படங்கள்

புத்தர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் (Donald Trump) சிலை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சீனாவை (China) சேர்ந்த சிற்பி ஹாங் ஜின்ஷி என்ற நபர், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உருவத்தை புத்தர் சிலை தோற்றத்துடன் உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

குறித்த சிலையின் விலை சுமார் ரூபாய் 11 ஆயிரத்தில் இருந்து ரூபாய் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் இதனை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

 டிரம்ப்பின் சிலை 

முதன் முதலில் 2021 ஆம் ஆண்டு டிரம்ப்பின் சிலை சீன நிகழ்நிலை (online) விற்பனை தளத்தில் கவனம் ஈர்த்த நிலையில் தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து டிரம்ப்பின் சிலை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், ஆன்லைன் மூலம் டிரம்ப்பின் சிலையை வாங்குவதற்கு பலரும் விரும்பம் தெரிவித்து வருவதால் சிலை விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குறித்த நபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்