கச்சத்தீவை இந்தியா கைப்பற்ற வாய்ப்பில்லை அப்படி நடந்தாலும் அதுவொரு பிரச்சினையில்லை என்று
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் காரணங்களுக்காக உண்மைகளை தெரிந்துகொண்டும் கச்சைதீவை கேட்பதுதான் வேதனையான விடயம்.
கச்சைதீவு விடயத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரவின் நடவடிக்கைகள் வரவேற்கதக்கது என குறிப்பிட்டார்.
இதன் முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளிகளை காண்க…