முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் (Sri Lanka) கடந்த நாட்களை விட இன்று (11.06.2024) தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை நகை வியாபரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 24 கரட் ஒரு கிராம் தங்கம் 23,650 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 189,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், 

மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 21,850 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 174,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை | Drastic Change In Gold Price Today In Sri Lanka

விலையில் மாற்றங்கள் 

நாட்டில் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

குடிவரவுத் திணைக்களம் மக்களிடம் மீண்டும் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கோழி இறைச்சி குறித்து கடும் எச்சரிக்கை

கோழி இறைச்சி குறித்து கடும் எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்