முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்கா,கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு வந்த ஆபத்தான பொதிகள்

பிரான்ஸ்(france), அமெரிக்கா(us), கனடா(canada) மற்றும் நெதர்லாந்து(netherland) ஆகிய நாடுகளிலிருந்து வந்த பார்சல்களில் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்படி17.8 மில்லியன் ரூபா பெறுதியிலான போதைப்பொருட்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு வந்த பொதிகள்

கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை , மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கா,கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு வந்த ஆபத்தான பொதிகள் | Drugs Arrived In The Mail From The Us And Canada

போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

இவ்வாறு 20 பொதிகள் கடந்த இரு வாரங்களாக எவரும் பொறுப்பேற்காத நிலையில் நேற்று முன்தினம் தபால் மா அதிபரினால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கமைய பொதிகள் சோதனையிடப்பட்டன.

அமெரிக்கா,கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு வந்த ஆபத்தான பொதிகள் | Drugs Arrived In The Mail From The Us And Canada

இதன்போது 272 கிராம் குஸ் ரக போதைப்பொருள் 14 பொதிகளாக இருந்ததுடன் 2049 மெத்தாபெட்டமைன் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதைப்பொருட்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்