முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் திருடப்பட்ட மின் இணைப்பு வயர்: விரைந்து செயற்பட்ட மின்சார சபை

முல்லைத்தீவு (Mullaitivu) –  கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு (Ceylon Electricity Board) சொந்தமான மின்சார மின்மாற்றி (Electrical Transformers) இல் காணப்பட்ட புவித்தொடுப்பு வயர் (Earth Cable) இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (10.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் இதன் காரணமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு கிராமத்திற்கான மின்சாரம் இன்று (10) அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6.30 மணி வரை துண்டிக்கப்பட்டு காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் மீண்டும் மின் இணைப்பினை வழங்கியுள்ளனர்.

மின்சார சபை

இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட காவல் நிலையத்தில் முல்லைத்தீவு மாவட்ட மின்சார சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு காவல்துறையினர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்சார சபையின் மின் அத்தியட்சகர், மின்சாரசபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.

தமிழர் பகுதியில் திருடப்பட்ட மின் இணைப்பு வயர்: விரைந்து செயற்பட்ட மின்சார சபை | Earth Wire Fell Mullaitivi Ceb Fastiy Repaired It

அதனை தொடர்ந்து புவித்தொடுப்பு வயரை களவாட பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்தி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பில் காவல்துறையினர்  தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0763505860 அமரதுங்க (Amarathunka) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்