கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்றைய தினம் (17.05.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வலிந்து காணாமலாகாகப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





