முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் – தம்பியை கொலை செய்த அண்ணன்

குருநாகல் பொலிஸ் பிரிவின் குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த நிலையில் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார்.

சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதம்

கொலை செய்யப்பட்ட நபர் நேற்று இரவு தனது சகோதரரின் வீட்டில் மற்றொரு குழுவுடன் மது விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் - தம்பியை கொலை செய்த அண்ணன் | Elder Brother Kills Younger Brother

இதன்போது அவரது சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததாகவும், இதனையடுத்து சகோதரர் அவரை வாளால் குத்திக் கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனை பிணவறையில் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்