முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுராதபுரத்தில் நீரில் மூழ்கி மூதாட்டி பலி

அநுராதபுரத்தில் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
பாலிப்பொத்தான குளத்தில் நேற்று (4) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய மூதாட்டி ஆவார்.

அநுராதபுரத்தில் நீரில் மூழ்கி மூதாட்டி பலி | Elderly Woman Dies After Drowning In Anuradhapura

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்